Close

மாவட்டம் பற்றி

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரிப்பதன் மூலம், மாநில அரசின் அறிவிப்பான அரசாணை (G.O. Ms.) எண் 347, நாள் 8.3.1985-இன் வாயிலாக விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் வடக்கே மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களும், தெற்கே திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும், கிழக்கே ராமநாதபுரம் மாவட்டமும், மேற்கே கேரள மாநிலமும், வடமேற்கே தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விருதுநகர் நகரத்தில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்கள், பத்து வட்டங்கள், 39 பிர்காக்கள் மற்றும் 600 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.  மாவட்ட விவரக்குறிப்பு   (PDF 7MB)

Dr N O Sukhaputra IAS.

Dr N O Sukhaputra I.A.S

District Collector

District At a Glance

General:

District : Virudhunagar
HeadQuarters : Virudhunagar
State : Tamilnadu

Area:

Total : 4241.0 Sq.Kms
Rural : 3794.3 Sq.Kms
Urban : 446.7 Sq.Kms

Population:

Total : 19,43,309
Male : 9,67,437
Female : 9,75,872

Photo Gallery