மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு, கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 86 KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பைக்கான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. (PDF 57 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2,53,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 52 KB)
மேலும் பலதாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள்
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயலாக்கத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 138 KB)
மேலும் பலபுதிய நவீன ஆதார் சேவை மையம்
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026புதிய நவீன ஆதார் சேவை மையத்தினை(Aadhaar Seva Kendra) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 60 KB)
மேலும் பல“திசை- தமிழை அறிவோம்”
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026“திசை- தமிழை அறிவோம்” தமிழி வரி வடிவங்களை அறிதல் பயிற்சி பெற்று 1330 திருக்குறளை தமிழி வடிவத்தில் எழுதிய மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். (PDF 46 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026மாவட்டத்தில் மொத்தம் 705.608 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு உள்ளது என விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 96 KB)
மேலும் பலகோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 60 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 55 KB)
மேலும் பலபெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்ட முன்னேற்பாடு பணிகள்
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 51 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் TNPSC தேர்வை நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் ய்வு செய்தார். (PDF 130 KB)
மேலும் பலசட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 57 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆனைக்குட்டம் அணையில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026ஆனைக்குட்டம் அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 54 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் தனியார் பாட்டாசு தொழிற்சாலையில்ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026தனியார் பாட்டாசு தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 91 KB)
மேலும் பலதலைமையாசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 119 KB)
மேலும் பலஉங்களைத் தேடி உங்கள் ஊரில் – 16-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026இராஜபாளையம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 68 KB)
மேலும் பலதேர்தல் கல்வி அறிவுக் குழு
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் கல்வி அறிவுக் குழு(ELC) கூட்டம் நடைபெற்றது. (PDF 52 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 60 KB)
மேலும் பலபுதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 14/09/202626 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். (PDF 57 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 54 KB)
மேலும் பலபோதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு – கட்டணமில்லா தொலைபேசி சேவை
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். (PDF 57 KB)
மேலும் பலதியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின ஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 71 KB)
மேலும் பலவிநாயகர் சதுர்த்தி ஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைத்தலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 142 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 57 KB)
மேலும் பலநியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம்
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026விருதுநகர் மாவட்டத்தில் 218 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மூலம் 25,000 கிலோ வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது- மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 53 KB)
மேலும் பல