உங்களைத் தேடி உங்கள் ஊரில் – 15-07-2026
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026
காரியாபட்டி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ்,
அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 82 KB)






