மூடுக

இலவச வீட்டுமனை பட்டா – விஜயரெங்காபுரம் கிராமம்

வெளியிடப்பட்ட தேதி : 25/07/2026

22 பயனாளிகளுக்கு ரூ.14.69 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை
பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார். (PDF 60 KB)

இலவச வீட்டுமனை பட்டா விஜயரெங்காபுரம் கிராமம்