மூடுக

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள்

வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி,
விருதுநகர் காமராஜர் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது
சிலைக்கு, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்டக்
காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல், இ.கா.ப., அவர்கள்
கலந்துகொண்டார்.
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள்

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள்

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள்