உயிர் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026
இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உயிர் திட்டத்தின்கீழ்
அமைக்கப்பட்டுள்ள தேநீர்கடை மற்றும் சிறுதானிய உணவகத்தினை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
திறந்து வைத்தார். (PDF 65 KB)
