மாவட்ட ஆட்சியர் நீட் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தகுதி
தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.

