மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13-07-2026
வெளியிடப்பட்ட தேதி : 13/07/2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.14.25 இலட்சம்
மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப, அவர்கள் வழங்கினார். (PDF 70 KB)


