மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
விருதுநகர் மாவட்டம் திருச்சூழி பேருந்து நிலையத்தில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 னை முன்னிட்டு
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட
ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் பார்வையிட்டார்.
