மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
Anti Child Labour Day

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2023

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்- 12-06-2023 (PDF 273 KB)

மேலும் பல
UHC opening

நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 07/06/2023

அருப்புக்கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் நகராட்சிகளில் என மொத்தம் ரூ.1.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 5 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் (PDF 108 KB)

மேலும் பல
Governor of Tamil Nadu welcomed

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2023

விருதுநகரில் 31.03.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என் ரவி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பலர் கலந்து வரவேற்றனர்.

மேலும் பல
field inspection at Kariyappatti Block

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காரியாபட்டி ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோணுகால், தண்டியேந்தல், முடுக்கன்குளம் மற்றும் சூரனூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.03.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 30 KB)

மேலும் பல
District Collector field inspection

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2023

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.03.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 32 KB)

மேலும் பல
Startup Training to Village Assistant.

புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/03/2023

புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட 116 கிராம உதவியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 30 KB)

மேலும் பல
Monitoring officer inspection

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/03/2023

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் திரு.ஆனந்த்குமார்., இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர் (PDF 31 KB)

மேலும் பல
Exposure Visit

அரசுப் பள்ளி மாணவர்களுடைய உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 27/02/2023

அரசுப் பள்ளி மாணவர்களுடைய உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 195 KB)

மேலும் பல
coffee with collector 26th

மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2023

‘Coffee With Collector” என்ற 26 கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்கள். (PDF 115 KB)

மேலும் பல
field inspection

மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2023

சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். (PDF 32 KB)

மேலும் பல
முனைவர். வீ ப ஜெயசீலன் இ.ஆ.ப.

விருதுநகர் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியர் 08-02-2023 அன்று பொறுப்பேற்று கொண்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 08/02/2023

விருதுநகர் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியர் 08-02-2023 அன்று பொறுப்பேற்று கொண்டார்கள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் விருது – 2022

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2023

மாவட்ட ஆட்சியர் அவர்கள் 27/01/2023 அன்று தேர்தல் விருது பெற்ற திருமதி மாரிசெல்வி அவர்களை கௌரவித்தார்.மேலும் விவரங்கள்

மேலும் பல
74-republicday-1

74வது குடியரசு தினம் – 2023

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2023

74வது குடியரசு தினம் – 2023 (PDF 28 KB)

மேலும் பல