ஆடி அமாவாசை திருவிழா ஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 27/07/2026
அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை
திருவிழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து விருதுநகர்
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் மற்றும்
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த்கிருஷ்ணாஇ.ஆ.ப.,
அவர்கள் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
(PDF 56 KB)

