மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17-08-2026
வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 120 KB)




