செய்தி வெளியீடுகள்
ஒருங்கிணைந்த சேவை மையம் (One stop centre)
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள், திருச்சுழியில் ரூ.29 இலட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One stop centre) திறந்து வைத்தார். (PDF 100 KB)
புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப.,அவர்கள் 6 புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார். (PDF 59 KB)
சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மகளிர் சுயஉதவி குழுக்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 58 KB)
சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு.செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 63 KB)
ஆடி அமாவாசை திருவிழா ஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த்கிருஷ்ணாஇ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. (PDF 56 KB)
இலவச வீட்டுமனை பட்டா – விஜயரெங்காபுரம் கிராமம்
வெளியிடப்பட்ட நாள்: 25/07/202622 பயனாளிகளுக்கு ரூ.14.69 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 60 KB)
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்- 24-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026வன உயிரினங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகளுக்கு ரூ.94,500/- மதிப்பீட்டிலான நிவாரணத் தொகையை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 81 KB)
ஆடிப்பூரத்தேர்த் திருவிழா ஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2026திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத்தேர்த் திருவிழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 64 KB)
மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM)
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 68 KB)
மாவட்ட ஆட்சியர் JEE தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026JEE தேர்வில் தேர்ச்சி பெற்ற B.S. சிதம்பரம் நாடார் சிபிஎஸ்இ (CBSE) பள்ளி மாணவர்களுக்கு , விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி கௌரவித்தார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 20-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.30 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப, அவர்கள் வழங்கினார். (PDF 53 KB)
மாவட்ட கலை விருதுகள்
வெளியிடப்பட்ட நாள்: 20/07/202615 கலைஞர்களுக்கு மாவட்ட கலை விருதுகள் மற்றும் ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 63 KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026விருதுநகர் மாவட்டம் திருச்சூழி பேருந்து நிலையத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 னை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.
இணையவழி பட்டா-சின்னமூப்பன்பட்டி
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026விருதுநகர் வட்டம், சின்னமூப்பன்பட்டியில் வருவாய்த்துறை மூலம் கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளின் இடத்திற்க்கு சென்று வழங்கினார்.
ஓவிய சிற்பக் கண்காட்சி
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026ஓவிய, சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 60 KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026”மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்”சுயமாக தன் விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் . (PDF 80 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026288 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 64 KB)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் – 16-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், காரியாபட்டி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் இரண்டாம் நாளாக ஆய்வு செய்தார். (PDF 77 KB)
உயிர் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உயிர் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள தேநீர்கடை மற்றும் சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். (PDF 65 KB)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் – 15-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026காரியாபட்டி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 82 KB)
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி, விருதுநகர் காமராஜர் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல், இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டார்.
மாவட்ட ஆட்சியர் நீட் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.
மாவட்ட ஆட்சியர் வெம்பக்கோட்டை பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026வெம்பக்கோட்டை பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டபணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 64 KB)
சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026இணையவழி திருத்தம் செய்ய நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலம் 44 பட்டாக்கள் மற்றும் 22 நபர்களுக்கு பிறப்பு / இறப்பு சான்றிதழ் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 42 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.14.25 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப, அவர்கள் வழங்கினார். (PDF 70 KB)