செய்தி வெளியீடுகள்
வெற்றிப்பள்ளி திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலதயார் செய்யும் வகையில் வெற்றிப்பள்ளி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 40 KB)
இணையவழி பட்டா-கோட்டநத்தம்
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026விருதுநகர் வட்டம், கோட்டநத்தம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 17 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளின் இடத்திற்கே சென்று வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் வத்திராயிருப்பு பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026வத்திராயிருப்பு பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டபணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 62 KB)
நீங்களும் கலெக்டர் ஆகலாம்
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026“நீங்களும் கலெக்டர் ஆகலாம்” என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். (PDF 58 KB)
தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026இளம் பேரிடர் நண்பன்” – பயிற்சி பெற்ற 355 தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவுள்ள பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். (PDF 67 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.16 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார். (PDF 52 KB)
மாவட்ட ஆட்சியர் வைப்பாறு நதியில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றி மரம் நட்டு பராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 91 KB)
இணையவழி பட்டா
வெளியிடப்பட்ட நாள்: 04/07/202625 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். (PDF 86 KB)
மாவட்ட ஆட்சியர் இ-சேவை மையத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கஅலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். (PDF 93 KB)
மானிய விலையில் இருசக்கர வாகனம்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 68 KB)
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026மத்திய, மாநில பணியாளர் தேர்வணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 08.07.2026 முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 118 KB)
மாவட்ட ஆட்சியர் நரிக்குடி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சியில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 132 KB)
இளம் பேரிடர் நண்பன்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026“இளம் பேரிடர் நண்பன்” – தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பினை (Yuva Aapda Mitra Volunteers Training) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 61 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 50 KB)
பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026அரசு மாதிரிப் பள்ளியில் பதினோராம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆய்வு மற்றும் பெற்றோர் – தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 54 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 52 KB)
சர்வதேச யோகா தினம்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி-2026 மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 83 KB)
பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026பழங்குடியின மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 53 KB)
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்- 19-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 153 KB)
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) ஐந்தாம் நாள்
வெளியிடப்பட்ட நாள்: 20/06/20261435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) ஐந்தாம் நாளான இன்று (18-06-2026) வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 79 KB)
இலவச இணையவழி பட்டா
வெளியிடப்பட்ட நாள்: 20/06/202613 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். (PDF 59 KB)
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நான்காம் நாள்
வெளியிடப்பட்ட நாள்: 20/06/20261435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நான்காம் நாளான இன்று (17-06-2026), வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 65 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 57 KB)
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)
வெளியிடப்பட்ட நாள்: 15/06/20261435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 71 KB)
சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40 KB)