செய்தி வெளியீடுகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026விருதுநகர் மாவட்டம் திருச்சூழி பேருந்து நிலையத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 னை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.
இணையவழி பட்டா-சின்னமூப்பன்பட்டி
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026விருதுநகர் வட்டம், சின்னமூப்பன்பட்டியில் வருவாய்த்துறை மூலம் கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளின் இடத்திற்க்கு சென்று வழங்கினார்.
ஓவிய சிற்பக் கண்காட்சி
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026ஓவிய, சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 60 KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026”மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்”சுயமாக தன் விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் . (PDF 80 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026288 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 64 KB)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் – 16-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், காரியாபட்டி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் இரண்டாம் நாளாக ஆய்வு செய்தார். (PDF 77 KB)
உயிர் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உயிர் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள தேநீர்கடை மற்றும் சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். (PDF 65 KB)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் – 15-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026காரியாபட்டி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 82 KB)
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி, விருதுநகர் காமராஜர் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல், இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டார்.
மாவட்ட ஆட்சியர் நீட் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.
மாவட்ட ஆட்சியர் வெம்பக்கோட்டை பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026வெம்பக்கோட்டை பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டபணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 64 KB)
சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026இணையவழி திருத்தம் செய்ய நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலம் 44 பட்டாக்கள் மற்றும் 22 நபர்களுக்கு பிறப்பு / இறப்பு சான்றிதழ் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 42 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.14.25 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப, அவர்கள் வழங்கினார். (PDF 70 KB)
வெற்றிப்பள்ளி திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலதயார் செய்யும் வகையில் வெற்றிப்பள்ளி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 40 KB)
இணையவழி பட்டா-கோட்டநத்தம்
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026விருதுநகர் வட்டம், கோட்டநத்தம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 17 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளின் இடத்திற்கே சென்று வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் வத்திராயிருப்பு பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026வத்திராயிருப்பு பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டபணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 62 KB)
நீங்களும் கலெக்டர் ஆகலாம்
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026“நீங்களும் கலெக்டர் ஆகலாம்” என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். (PDF 58 KB)
தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026இளம் பேரிடர் நண்பன்” – பயிற்சி பெற்ற 355 தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவுள்ள பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். (PDF 67 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.16 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார். (PDF 52 KB)
மாவட்ட ஆட்சியர் வைப்பாறு நதியில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றி மரம் நட்டு பராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 91 KB)
இணையவழி பட்டா
வெளியிடப்பட்ட நாள்: 04/07/202625 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். (PDF 86 KB)
மாவட்ட ஆட்சியர் இ-சேவை மையத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கஅலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். (PDF 93 KB)
மானிய விலையில் இருசக்கர வாகனம்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 68 KB)
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026மத்திய, மாநில பணியாளர் தேர்வணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 08.07.2026 முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 118 KB)
மாவட்ட ஆட்சியர் நரிக்குடி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சியில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 132 KB)