செய்தி வெளியீடுகள்

Filter by:

இளம் பேரிடர் நண்பன்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026

“இளம் பேரிடர் நண்பன்” – தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பினை (Yuva Aapda Mitra Volunteers Training) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 61 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 50 KB)

பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

அரசு மாதிரிப் பள்ளியில் பதினோராம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆய்வு மற்றும் பெற்றோர் – தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 54 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 52 KB)

சர்வதேச யோகா தினம்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி-2026 மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 83 KB)

பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

பழங்குடியின மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 53 KB)

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்- 19-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 153 KB)

வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) ஐந்தாம் நாள்

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) ஐந்தாம் நாளான இன்று (18-06-2026) வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 79 KB)

இலவச இணையவழி பட்டா

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

13 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். (PDF 59 KB)

வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நான்காம் நாள்

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நான்காம் நாளான இன்று (17-06-2026), வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 65 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 57 KB)

வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 71 KB)

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40 KB)

மாவட்ட ஆட்சியர் அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதியில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

அருப்புக்கோட்டை நகரட்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் கள ஆய்வு. (PDF 66 KB)

சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் கள ஆய்வு! (PDF 139 KB)

திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 54 KB)

“நிமிர்ந்துநில்” திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்துநில்” திட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 133 KB)

மாவட்ட ஆட்சியர் திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப்பணிகள் – திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்தி அவர்கள் முன்னிலையில், மாவட்டஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் கள ஆய்வு! (PDF 69 KB)

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 பணிகள் தொடர்பாக களப்பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 74 KB)

மாவட்ட ஆட்சியர் இராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

இராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 133 KB)

உலக உணவு பாதுகாப்பு தினம் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 62 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 44 KB)

பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் பணிகள்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

2026-2027 புதிய கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 72 KB)

மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி மையங்களில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

2026-2027 புதிய கல்வியாண்டு தொடக்கம் 1,504 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் மற்றும் முன்பருவக் குழந்தைகளுக்கு 2 செட் சீருடைகள், முன்பருவக் கல்வி உபகரணங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு! தினசரி முட்டையுடன் கூடிய சத்துணவு விநியோகம் தயார்! அங்கன்வாடி தொடக்க நாளிலேயே நலத்திட்டங்கள் முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நேரடிக் கண்காணிப்பு! (PDF 64 KB)

மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு (உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி)

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

புதிய கல்வியாண்டு தொடக்கம் 1.56 லட்சம் மாணவர்கள் மற்றும் முன்பருவக் குழந்தைகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள், ஊட்டச்சத்து உணவுகள் தயார்நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு! 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஊக்கமளிக்கும் 72 மாவட்ட நிலை அலுவலர்கள்! (PDF 67 KB) <img class="alignnone size-medium wp-image-35220" src="https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2026/04/17805509373965.jpg" alt="மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி" width="300" height="171" […]