பேரிடர் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வடகிழக்கு பருவமழைக்கால பேரிடர் மீட்புப் பணிகள்
குறித்த ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.

