மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

தூய்மை இந்தியா இயக்கம்-28-09-2019

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2019

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திரு ஏ. சிவஞானம், இ.ஆ.ப. அவர்கள் “தூய்மை சேவை இயக்கத்தின்” கீழ் பெரிய தூய்மைப்படுத்தும் திட்டத்தை 28/09/2019 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்கள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு இளைஞர் நீதி நிதி – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2019

தமிழ்நாடு இளைஞர் நீதி நிதி – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (PDF 96 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம் – 19-09-2019

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2019

வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்கள் (PDF : 56 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குடிமராமத்து பணி புலம் ஆய்வு-18-09-2019

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2019

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தமிழக முதல்வரின் குடிமராமத்து பணிகள் மாவட்ட ஆட்சியர் திரு. அ.சிவஞானம் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 18-09-2019 அன்று ஆய்வு நடைபெற்றது.

மேலும் பல
GDP on 09-09-2019

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2019

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 09.09.2019 அன்று நடைபெற்றது.(PDF 22 KB)

மேலும் பல
73rd Independence Day Flag host

சுதந்திர தின விழா – 15.08.2019

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2019

73-வது சுதந்திர தின விழா 15.08.2019 அன்று நடைபெற்றது. மேலும் விவரங்கள் (PDF : 34 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குடிமராமத்து பணி புலம் ஆய்வு-06-08-2019

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2019

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தமிழக முதல்வரின் குடிமராமத்து பணிகள் மாவட்ட ஆட்சியர் திரு. அ.சிவஞானம் அவர்கள் தலைமையில் 06-08-2019 அன்று ஆய்வு நடைபெற்றது. மேலும் விவரங்கள் (PDF : 99 KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் ஆடி பூரம் தேர்திருவிழா 04-08-2019

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2019

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் ஆடி பூரம் தேர்திருவிழா 04-08-2019 அன்று நடைபெற்றது. மேலும் விவரங்கள் (PDF : 169 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் ஆய்வு-30-07-2019

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2019

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமத்தில் உள்ள இடையன்குளம் கண்மாயில் நடைபெறும் தமிழக முதல்வரின் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. அ. சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் 31-07-2019 அன்று ஆய்வு செய்தார். மேலும் விவரங்கள் (PDF 100 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஜல் சக்தி அபியான்-2019 விழிப்புணர்வு நிகழ்ச்சி 29.07.2019 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2019

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் நீர் மேலாண்மை இயக்கத்தின் (ஜல் சக்தி அபியான்-2019) முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அ. சிவஞானம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 29.07.2019 அன்று நடைபெற்றது.

மேலும் பல