மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-09-2026
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2,53,000 மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 52 KB)

