மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
New bus route

மாண்புமிகு அமைச்சர்கள் அவர்கள் புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வீரசோழனில் துவக்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2021

புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தும் மற்றும் 100 பயனாளிகளுக்கு ரூ.12,82,241/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் (PDF 388 KB)

மேலும் பல
Food Safety Pledge.

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் – உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2021

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு – உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 19 KB)

மேலும் பல
VNR New Bus Stand

விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2021

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று (20.07.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 93 KB)

மேலும் பல
Agri Grieveance day

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16-07-2021

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2021

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (16.07.2021) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். (PDF 23 KB)

மேலும் பல
TAHDCO-app

தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் நேர்காணல்

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2021

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 45 விண்ணப்பதாரர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. (PDF 201 KB)

மேலும் பல
Kamarajar Birthday

கர்ம வீரர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் விழா

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2021

கர்ம வீரர் காமராஜரின் நினைவு இல்லத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு – 13-07-2021

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2021

மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு – 13-07-2021. மேலும் விவரங்கள் (PDF 18 KB)

மேலும் பல
Jal Jeewan Mission

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் ஆய்வுகூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/07/2021

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (12.07.2021) ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் 11 வட்டாரங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 20 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் வெடிவிபத்துகளைத் தடுக்கும் பொருட்டு சிறப்பு குழு

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2021

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் வெடிவிபத்துகளைத் தடுக்கும் பொருட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது (PDF 22 KB)

மேலும் பல
Oxygen Production Plant

மாண்புமிகு பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை துவக்கி வைத்தனர்

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2021

இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.80 இலட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள்;; நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். (PDF 115 KB)

மேலும் பல