மாவட்ட ஆட்சித்தலைவர் மாநில நெடுஞ்சாலை பணிகள் குறித்து கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
கிருஷ்ணன்கோவில் முதல் இராஜபாளையம் வரையிலான 26.685 கி.மீ. நீளமுள்ள பழைய தேசிய நெடுஞ்சாலைகளை மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.
(PDF 71 KB)



