மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05-10-2026
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.8.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 61 KB)



