புதிய வழித்தட பேருந்து சேவை

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026

விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 71 KB)

புதிய வழித்தட பேருந்து சேவை