அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 158 ஆவது பிறந்த நாள் விழா
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2026
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 158 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.
(PDF 70 KB)

