பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் பணிகள்
வெளியிடப்பட்ட தேதி : 05/06/2026
2026-2027 புதிய கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 72 KB)





