திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வு
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2026
சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்
பயிலும் 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக
1330 திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட
ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
(PDF 54 KB)
