உலக உணவு பாதுகாப்பு தினம் – 2026
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026
உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு
கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 62 KB)

