மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு (சிவகாசி மாநகராட்சி)
வெளியிடப்பட்ட தேதி : 21/05/2026
சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் .
(PDF 68 KB)





