மாவட்ட ஆட்சியர் வைப்பாறு நதியில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 04/07/2026
சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள
முள்செடிகளை அகற்றி மரம் நட்டு பராமரிக்கும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப.,
அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 91 KB)


