தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
வெளியிடப்பட்ட தேதி : 06/07/2026
இளம் பேரிடர் நண்பன்” – பயிற்சி பெற்ற 355 தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவுள்ள பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். (PDF 67 KB)
