அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடியும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பசுமை சாம்பியன் விருது 2024 | அமைப்பு, கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் குடியிருப்பு நலச் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சித் தொழில்களுக்கு பசுமை சாம்பியன் விருது 2024 மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு |
21/02/2025 | 15/04/2025 | பார்க்க (25 KB) Application_Form_Green Champion Award (55 KB) |
மஞ்சப்பை விருதுகள் 2025 | பள்ளி, கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் 2025 – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு |
21/02/2025 | 01/05/2025 | பார்க்க (13 KB) Application For Schools (521 KB) Application For Colleges (453 KB) Application For Commerical Establishments (373 KB) |
நில நிர்வாக ஆணையர் நடவடிக்கை | விருதுநகர் மாவட்டம் – காாியாபட்டி வட்டம – அரசகுளம் கிராமம் – ஊராட்சி சாலை அமைக்கப்பட்டது – RFCTLARR ACT -2013 – மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு செயல்திட்ட வரைவு வெளியிடுதல் |
19/07/2024 | 30/06/2025 | பார்க்க (88 KB) |
நில நிர்வாக ஆணையர் நடவடிக்கை | அரசு போக்குவரத்து கழகப் பணிமனை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் திட்டம் |
14/06/2024 | 30/06/2025 | பார்க்க (215 KB) |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மூலம் குழந்தை தத்தெடுப்பு | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் – என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் |
05/06/2024 | 30/06/2025 | பார்க்க (377 KB) |
நிலம் கையகப்படுத்தல் திட்டம் – அருப்புக்கோட்டை கிளை | அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க நிலம் கையகப்படுத்தல் திட்டம் |
29/02/2024 | 28/02/2025 | பார்க்க (614 KB) |
இரத்த தான முகாம் – ஏப்ரல் 2024 – மார்ச் 2025 | இரத்த தான முகாம் – ஏப்ரல் 2024 – மார்ச் 2025 |
01/04/2024 | 31/03/2025 | பார்க்க (44 KB) |