அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடியும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 2023-2024 | தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 2023-2024 ( www.tnpcb.gov.in ) |
02/01/2024 | 05/05/2024 | பார்க்க (426 KB) |
மஞ்சப்பை விருது – 2023-2024 | மஞ்சப்பை விருதுக்கு (2023-2024) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in ) |
02/01/2024 | 01/05/2024 | பார்க்க (721 KB) |
இரத்த தான முகாம் – ஆகஸ்ட் 2022 – ஜூலை 2023 | உத்தேச இரத்த தான முகாம் அட்டவணை – ஆகஸ்ட் 2022 – ஜூலை 2023. |
01/08/2022 | 31/07/2023 | பார்க்க (44 KB) |
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக முலமாக ஜீவன் ரக்ஷா பதக்கத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக முலமாக ஜீவன் ரக்ஷா பதக்கத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
05/07/2023 | 14/07/2023 | பார்க்க (1 MB) |
மஞ்சப்பை விருது – 2023 | மஞ்சப்பை விருதுக்கு (2023) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in ) |
28/12/2022 | 01/05/2023 | பார்க்க (398 KB) |
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in ) |
28/12/2022 | 15/04/2023 | பார்க்க (332 KB) |
சமூக தணிக்கை நாட்காட்டி 2022-2023 | மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் – சமூக தணிக்கை நாட்காட்டி 2022-2023 |
10/10/2022 | 24/03/2023 | பார்க்க (334 KB) |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நிதி ஆதரவு திட்டம் – வருமானச்சான்று உயா்த்தியது | 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்கள் நிதி ஆதரவுத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் |
28/09/2022 | 31/12/2022 | பார்க்க (665 KB) |
இரத்த தான முகாம் – ஆகஸ்ட் 2021 – ஜூலை 2022 | உத்தேச இரத்த தான முகாம் அட்டவணை – ஆகஸ்ட் 2021 – ஜூலை 2022. |
01/08/2021 | 31/07/2022 | பார்க்க (577 KB) |
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் | கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் – நேர்முக அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் |
21/04/2022 | 09/05/2022 | பார்க்க (7 MB) |
விருதுநகர் மாவட்டத்தில் இரத்த தான முகாம் அட்டவணை | விருதுநகர் மாவட்டத்தில் இரத்த தான முகாம் அட்டவணை |
20/02/2020 | 31/12/2020 | பார்க்க (292 KB) |
தனியார் வேலைவாய்ப்பு முகாம் | 13-03-2020 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபரவுள்ளது |
10/03/2020 | 13/03/2020 | பார்க்க (19 KB) |
அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை | ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. |
09/11/2019 | 26/11/2019 | பார்க்க (143 KB) |
ஈப்பு ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை | ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. |
09/11/2019 | 26/11/2019 | பார்க்க (60 KB) |
பதிவுரு எழுத்தர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை | ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. |
09/11/2019 | 26/11/2019 | பார்க்க (67 KB) |
ஊராட்சி செயலர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை | ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு ஊராட்சியில் (அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்) காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. |
09/11/2019 | 22/11/2019 | பார்க்க (592 KB) |
உறுப்பினர்களின் நியமனம் – குழந்தைகள் நலக்குழு | விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய சொடுக்குக (PDF : 2197 KB).
|
09/02/2019 | 25/02/2019 | பார்க்க (2 MB) |
அங்கன்வாடி பணியாளர் தேர்வு | அங்கன்வாடி பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் 18.02.2019க்குள் வரவேற்க்கப்படுகின்றன. |
09/02/2019 | 18/02/2019 | பார்க்க (1 MB) |
TANII – விலைப்பட்டியல் கோருதல் | தமிழ்நாடு வனத்துறை – விருதுநகர் வன மண்டலத்தில் நிர்வாகத்திறனை மேம்படுத்துதல் பணிக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி கோருதல். |
24/01/2019 | 01/02/2019 | பார்க்க (77 KB) |
பிரதம மந்திரி விவசாய பயிர் காப்பீட்டு திட்டம்-2018 | பிரதம மந்திரி விவசாய பயிர் காப்பீட்டு திட்டம்-2018 |
09/10/2018 | 30/11/2018 | பார்க்க (103 KB) |