தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில் கல்வி உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விபத்து மரண உதவித்தொகைகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளியின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.10.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 37 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 37 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/11/2024காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை பொறியியல் துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 37 KB)
மேலும் பலநான் முதல்வன் திட்ட கலந்தாய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் முதுகலை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 40 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் சிறப்பு கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.(PDF 32 KB)
மேலும் பலதொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் கருத்தரங்கு
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில், தொழில்துறை ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் குறித்த கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 122 KB)
மேலும் பலநான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி பயணம்
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 400 பள்ளி மாணவர்கள் கல்விப் பயணம் மேற்கொண்டனர். (PDF 43 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 31KB)
மேலும் பல75-வது இந்திய அரசியலமைப்பு தினம்
வெளியிடப்பட்ட நாள்: 27/11/202475-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலகௌசிகா நதி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024விருதுநகர் கௌசிகா நதி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, நதியில் கழிவுநீர் கலத்தல் மற்றும் குப்பைகள் கொட்டுதலை தடுப்பது குறித்தும், நதியினை மாசடையாமல் பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 27KB)
மேலும் பலதிருநங்கைகளுக்கான குடியிருப்புகள்
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2024வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குண்டாயிருப்பு ஊராட்சியில் திருநங்கைகளுக்கான 21 தொகுப்பு விடுகள் ரூ.1.28 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று திறந்து வைத்ததை முன்னிட்டு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட தொகுப்பு குடியிருப்புகளில் குத்துவிளக்கேற்றி, விடுகளை பார்வையிட்டு, பயனாளிகளிடம் சாவிகளை ஒப்படைத்தார். (PDF 31KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 113KB)
மேலும் பலவாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்தப் பணி- 2025
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2024வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2025 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர், திரு. ஹனிஸ் சாப்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.(PDF 39KB)
மேலும் பலகிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2024வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2024வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 39KB)
மேலும் பலவருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடன் பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 31KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2024விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 28KB)
மேலும் பலஉங்களைத் தேடி உங்கள் ஊரில்-மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/11/2024இராஜபாளையம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.(PDF 43KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2024வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 27KB)
மேலும் பலபாசனத்திற்காக அணை திறப்பு
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2024பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளிலிருந்து பாசனத்திற்காக மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தண்ணீரினை திறந்து வைத்தார். (PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 103KB)
மேலும் பலமலையேற்ற திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024திருவில்லிபுத்தூர் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை 9 கி.மீ தூரம் உள்ள மலையேற்ற திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கான மலையேற்றத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, மலையேற்றத்தில் கலந்து கொண்டார். (PDF 209KB)
மேலும் பலகணினிமயமாக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பு – வத்திராயிருப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வி.புதுப்பட்டி கிராமத்திற்கு வந்த தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் இருந்து கணினி மூலம் பயிர் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள வந்த மாணவர்களுடன் பயிர் கணக்கெடுப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், ஐ.ஏ.எஸ்., கேட்டறிந்து கலந்துரையாடினார்.
மேலும் பலகணினிமயமாக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பு – அருப்புக்கோட்டை
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செட்டிக்குறிச்சி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரியில் இருந்து கணினி மூலம் பயிர் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள வந்த மாணவர்களுடன் பயிர் கணக்கெடுப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், ஐ.ஏ.எஸ்., கலந்துரையாடினார்.
மேலும் பல