தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள், மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். (PDF 147 KB)
மேலும் பலஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026மாவட்ட அளவிலான ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 111 KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 59 KB)
மேலும் பலஇயற்கை முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் இயற்கை முகாமிற்கு சென்ற பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார். (PDF 63 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026சாத்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 52 KB)
மேலும் பலஇலவச இணையவழி பட்டா
வெளியிடப்பட்ட நாள்: 27/01/202627 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். (PDF 42 KB)
மேலும் பலதியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 131-வது பிறந்த தினம்
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.(PDF 68 KB)
மேலும் பல77-வது குடியரசு தின விழா
வெளியிடப்பட்ட நாள்: 27/01/202677-வது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் ஏற்றுக்கொண்டார்.(PDF 54 KB)
மேலும் பல16-வது தேசிய வாக்காளர் தினம்
வெளியிடப்பட்ட நாள்: 27/01/202616-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 74 KB)
மேலும் பலவிழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனம்
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2026வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்டதேர்தல்அலுவலர் / மாவட்டஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 37 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2026விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. (PDF 53 KB)
மேலும் பலவாக்காளர் உறுதிமொழி
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2026தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. (PDF 76 KB)
மேலும் பலஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திருமதி. புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 64 KB)
மேலும் பலவிழிப்புணர்வு பிரச்சார வாகனம்
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் திட்ட விளக்கப் பிரச்சார ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 149 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 53 KB)
மேலும் பலசமத்துவ பொங்கல் விழா
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 50 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 58 KB)
மேலும் பலபணி நியமன ஆணைகள்
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-IV தேர்வில் தேர்ச்சி பெற்று, விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இளநிலை உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு. என்.ஓ. சுகபுத்திரா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். <a title="Appointment Orders"
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 58 KB)
மேலும் பலவிழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்,மாநில தகவல் ஆணையர் திரு.வி.பி.ஆர்.இளம்பரிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 51 KB)
மேலும் பலசமூக விழிப்புணர்வு பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பாக சமூக விழிப்புணர்வு “Familiarization And Mock Exercise scheme” ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. (PDF 73 KB)
மேலும் பலதமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர் திரு.வ.சம்பத்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 134 KB)
மேலும் பலமாதிரி வாக்குப்பதிவு
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வைப்பு அறையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 114 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026திருவில்லிபுத்தூர் வட்டாரப்பகுதிகளில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 61 KB)
மேலும் பல