மூடுக

SIR – கண்காணிப்பு மையம்

வெளியிடப்பட்ட தேதி : 21/11/2025

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட
படிவங்கள் தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவுசெய்யும் பணிகளை
கண்காணிக்கவும், குறைவான முன்னேற்றம் உள்ளவாக்குச் சாவடிநிலை
அலுவலர்களைக் கண்டறிந்து பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும்
கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆப., அவர்கள் தகவல். (PDF 39 KB)

District Collector Inspection SIR-2025