மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடியும் தேதி கோப்பு
பல்நோக்கு சுகாதார பணியாளர் விண்ணப்பம் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் / சுகாதார ஆய்வாளர்) விண்ணப்பம் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

01/12/2021 15/12/2021 பார்க்க (338 KB)
இடைநிலை சுகாதார பணியாளர் விண்ணப்பம் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

இடைநிலை சுகாதார பணியாளர் விண்ணப்பம் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

01/12/2021 15/12/2021 பார்க்க (294 KB)
சமூக நல உறுப்பினர்கள் பணிக்கான விண்ணப்பம்

குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள சமூக நல உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

29/10/2021 12/11/2021 பார்க்க (764 KB)
குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணிக்கான விண்ணப்பம்

குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

26/07/2021 12/09/2021 பார்க்க (645 KB)
ஆற்றுப்படுத்துதல் சேவை பணிக்கான விண்ணப்பம் – சமூக பாதுகாப்புத்துறையின் கிழ் இயங்கும் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம்

சமூக பாதுகாப்புத்துறையின் கிழ் இயங்கும் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துதல் சேவை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
ஆற்றுப்படுத்துதல் சேவை பணிக்கான விண்ணப்பம் – சமூக பாதுகாப்புத்துறையின் கிழ் இயங்கும் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம்

22/01/2021 06/02/2021 பார்க்க (183 KB)
இரவு காவலர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய சொடுக்குக (PDF : 253 KB)
அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது

04/01/2021 25/01/2021 பார்க்க (253 KB)
ஈப்பு ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 238 KB)
அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது

04/01/2021 25/01/2021 பார்க்க (258 KB)
பணிமேற்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணிமேற்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

09/11/2020 07/01/2021 பார்க்க (335 KB)
ஊராட்சி செயலர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு ஊராட்சியில் (சாத்தூர், இராஜபாளையம், காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், நரிக்குடி, திருச்சுழி, வத்ராப், விருதுநகர், அருப்புக்கோட்டை) காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

30/09/2020 16/10/2020 பார்க்க (2 MB)
சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பம் – சத்துணவு துறை

சத்துணவு மைய அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

25/09/2020 03/10/2020 பார்க்க (576 KB)
சாலை ஆய்வாளர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய சொடுக்குக (PDF : 279 KB)

28/01/2020 25/02/2020 பார்க்க (279 KB)
அலுவலக உதிவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பம் – கால்நடை பராமரிப்புத் துறை

கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதிவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய சொடுக்குக (PDF : 1 MB)

23/01/2020 10/02/2020 பார்க்க (1 MB)
அலுவலக உதிவியாளர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதிவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய சொடுக்குக (PDF : 1MB)
அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது

11/11/2019 02/12/2019 பார்க்க (1 MB)
அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 129 KB)

09/11/2019 26/11/2019 பார்க்க (143 KB)
ஈப்பு ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 60 KB)

09/11/2019 26/11/2019 பார்க்க (60 KB)
பதிவுரு எழுத்தர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 68 KB)

09/11/2019 26/11/2019 பார்க்க (67 KB)
ஊராட்சி செயலர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு ஊராட்சியில் (அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்) காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 592 KB)

09/11/2019 22/11/2019 பார்க்க (592 KB)
உறுப்பினர்களின் நியமனம் – குழந்தைகள் நலக்குழு

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய சொடுக்குக (PDF : 2197 KB).

 

09/02/2019 25/02/2019 பார்க்க (2 MB)
அங்கன்வாடி பணியாளர் தேர்வு

அங்கன்வாடி பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் 18.02.2019க்குள் வரவேற்க்கப்படுகின்றன.

09/02/2019 18/02/2019 பார்க்க (1 MB)