மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடியும் தேதி கோப்பு
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 2023-2024

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 2023-2024 ( www.tnpcb.gov.in )

02/01/2024 05/05/2024 பார்க்க (426 KB)
மஞ்சப்பை விருது – 2023-2024

மஞ்சப்பை விருதுக்கு (2023-2024) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in )

02/01/2024 01/05/2024 பார்க்க (721 KB)
இரத்த தான முகாம் – ஆகஸ்ட் 2022 – ஜூலை 2023

உத்தேச இரத்த தான முகாம் அட்டவணை – ஆகஸ்ட் 2022 – ஜூலை 2023.

01/08/2022 31/07/2023 பார்க்க (44 KB)
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக முலமாக ஜீவன் ரக்ஷா பதக்கத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக முலமாக ஜீவன் ரக்ஷா பதக்கத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

05/07/2023 14/07/2023 பார்க்க (1 MB)
மஞ்சப்பை விருது – 2023

மஞ்சப்பை விருதுக்கு (2023) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in )

28/12/2022 01/05/2023 பார்க்க (398 KB)
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in )

28/12/2022 15/04/2023 பார்க்க (332 KB)
சமூக தணிக்கை நாட்காட்டி 2022-2023

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் – சமூக தணிக்கை நாட்காட்டி 2022-2023

10/10/2022 24/03/2023 பார்க்க (334 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நிதி ஆதரவு திட்டம் – வருமானச்சான்று உயா்த்தியது

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்கள் நிதி ஆதரவுத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்

28/09/2022 31/12/2022 பார்க்க (665 KB)
இரத்த தான முகாம் – ஆகஸ்ட் 2021 – ஜூலை 2022

உத்தேச இரத்த தான முகாம் அட்டவணை – ஆகஸ்ட் 2021 – ஜூலை 2022.

01/08/2021 31/07/2022 பார்க்க (577 KB)
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல்

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் – நேர்முக அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல்

21/04/2022 09/05/2022 பார்க்க (7 MB)
விருதுநகர் மாவட்டத்தில் இரத்த தான முகாம் அட்டவணை

விருதுநகர் மாவட்டத்தில் இரத்த தான முகாம் அட்டவணை

20/02/2020 31/12/2020 பார்க்க (292 KB)
தனியார் வேலைவாய்ப்பு முகாம்

13-03-2020 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபரவுள்ளது

10/03/2020 13/03/2020 பார்க்க (19 KB)
அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 129 KB)

09/11/2019 26/11/2019 பார்க்க (143 KB)
ஈப்பு ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 60 KB)

09/11/2019 26/11/2019 பார்க்க (60 KB)
பதிவுரு எழுத்தர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 68 KB)

09/11/2019 26/11/2019 பார்க்க (67 KB)
ஊராட்சி செயலர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு ஊராட்சியில் (அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்) காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 592 KB)

09/11/2019 22/11/2019 பார்க்க (592 KB)
உறுப்பினர்களின் நியமனம் – குழந்தைகள் நலக்குழு

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய சொடுக்குக (PDF : 2197 KB).

 

09/02/2019 25/02/2019 பார்க்க (2 MB)
அங்கன்வாடி பணியாளர் தேர்வு

அங்கன்வாடி பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் 18.02.2019க்குள் வரவேற்க்கப்படுகின்றன.

09/02/2019 18/02/2019 பார்க்க (1 MB)
TANII – விலைப்பட்டியல் கோருதல்

தமிழ்நாடு வனத்துறை – விருதுநகர் வன மண்டலத்தில் நிர்வாகத்திறனை மேம்படுத்துதல் பணிக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி கோருதல்.

24/01/2019 01/02/2019 பார்க்க (77 KB)
பிரதம மந்திரி விவசாய பயிர் காப்பீட்டு திட்டம்-2018

பிரதம மந்திரி விவசாய பயிர் காப்பீட்டு திட்டம்-2018

09/10/2018 30/11/2018 பார்க்க (103 KB)