மாபெரும் தமிழ்க் கனவு
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். (PDF 43 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 56 KB)
மேலும் பலவிழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 36 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 332 KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 58 KB)
மேலும் பலநான் முதல்வன் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிப் பயணம்- 2025 செல்லும் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார். (PDF 31 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் பலநலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 55 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார். (PDF 54 KB)
மேலும் பலநிமிர்ந்துநில்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்துநில்” திட்டம் சார்ந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 133 KB)
மேலும் பலமாபெரும் தமிழ்க் கனவு
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “தரணி போற்றும் தமிழ்நாடு” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். (PDF 43 KB)
மேலும் பலஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 83 KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 56 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வுசெய்தார். (PDF 35 KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 55 KB)
மேலும் பலபேரிடர்கால மீட்புக் கருவிகள்
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர்கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் வழங்கினார். (PDF 121 KB)
மேலும் பலநலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29 KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பை 2025க்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025விருதுநகர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக நடைபெறும் முதலமைச்சர் கோப்பை 2025க்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும் பலஇலவச இணையவழி பட்டா
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025விருதுநகர் மாவட்டம் சுமார் 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 31 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். (PDF 28 KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் 2025-2026
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் 2025-2026 மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 129 KB)
மேலும் பலசாலை ஆய்வாளர் பணி நியமன ஆணை
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற சாலை ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 தேர்வர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஏ.எஸ். அவர்களால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 56 KB)
மேலும் பலமாபெரும் தமிழ்க் கனவு
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025விருதுநகர் மாவட்டம் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார் (PDF 42 KB)
மேலும் பல