வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான மே – 2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 39KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 45KB)
மேலும் பலஉங்களைத் தேடி உங்கள் ஊரில்-மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2024விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.(PDF 44KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 124KB)
மேலும் பலசர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 270KB)
மேலும் பல1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2024விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 41KB)
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்களையும், 3 பயனாளிகளுக்கு மின்கலம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர நாற்காலிகளையும், 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 38KB)
மேலும் பலதிருவில்லிபுத்தூர் நகராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2024திருவில்லிபுத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 103KB)
மேலும் பலமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மூலம் குழந்தை தத்தெடுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2024மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மூலம் குழந்தை தத்தெடுத்து வளர்க்கலாம்(PDF 337KB)
மேலும் பலஅனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர்அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2023விருதுநகர் மாவட்டம் அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ,மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் மரு.ஆர்.ஆனந்த்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் (PDF 30 KB)
மேலும் பலமல்லாங்கிணர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2023மல்லாங்கிணர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 30 KB)
மேலும் பலசர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2023சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்- 12-06-2023 (PDF 273 KB)
மேலும் பலநகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2023அருப்புக்கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் நகராட்சிகளில் என மொத்தம் ரூ.1.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 5 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் (PDF 108 KB)
மேலும் பல