மூடுக

மாவட்ட சுருக்ககுறிப்புகள்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் சாத்தூர் ஆகிய மூன்று கோட்டங்களையும், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுதூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, வெம்பக்கோட்டை மற்றும் வத்திராயிருப்பு ஆகிய பத்து வட்டங்களையும், 39 உள் வட்டங்களையும், 600 வருவாய் கிராமங்களையும், ஒரு மாநகராட்சியும், ஐந்து நகராட்சிகளையும், ஒன்பது பேரூராட்சிகளையும், 11 வட்டாரங்களையும், 450 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் புள்ளியியல் தகவல்களுக்கு – இங்கே சொடுக்குக (2021) (PDF 5.7 MB) / / இங்கே சொடுக்குக (2022) (PDF 7.28 MB)