மூடுக

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3

வெளியிடப்பட்ட தேதி : 02/12/2023
International Day of Persons with Disabilities

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று (02-12-2023) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஊதா நிறத்தில் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.