சர்வதேச மகளிர் தின விழா-2024
வெளியிடப்பட்ட தேதி : 09/03/2024
![](https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2024/03/2024030944-scaled.jpg)
மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா-2024 நடைபெற்றது. (PDF 32 KB)