மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு (அருப்புக்கோட்டை நகராட்சி)
வெளியிடப்பட்ட தேதி : 21/05/2026
அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 40 KB)



