புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்

படங்கள் ஏதும்  இல்லை

விருதுநகர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

விருதுநகர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தைப் பதிவிறக்க (PDF : 177 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடத்திற்கு பெறப்பட்டுள்ள முழுமையற்ற விண்ணப்பங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2026

மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடத்திற்கு பெறப்பட்டுள்ள முழுமையற்ற விண்ணப்பங்கள்

படங்கள் ஏதும்  இல்லை

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் ஒப்பந்த / தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2026

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் ஒப்பந்த / தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Download application format (PDF : 286 KB)

படங்கள் ஏதும்  இல்லை

விருதுநகர் இளைஞர் நீதிமன்ற குழுமத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

விருதுநகர் இளைஞர் நீதிமன்ற குழுமத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்க(PDF:66KB)

படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ (TAHDCO) திட்டங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

தாட்கோ (TAHDCO) திட்டங்கள்

படங்கள் ஏதும்  இல்லை

மஞ்சப்பை விருது – 2023-2024

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2024

மஞ்சப்பை விருதுக்கு (2023-2024) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in )

படங்கள் ஏதும்  இல்லை

ஊராட்சி செயலர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2019

ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு ஊராட்சியில் (அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்) காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 592 KB)

படங்கள் ஏதும்  இல்லை

ஈப்பு ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2019

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 60 KB)

படங்கள் ஏதும்  இல்லை

பதிவுரு எழுத்தர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2019

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 68 KB)

படங்கள் ஏதும்  இல்லை

அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் – ஊரக வளர்ச்சி துறை

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2019

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யசொடுக்குக (PDF : 129 KB)

படங்கள் ஏதும்  இல்லை

அங்கன்வாடி பணியாளர் தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2019

அங்கன்வாடி பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் 18.02.2019க்குள் வரவேற்க்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

உறுப்பினர்களின் நியமனம் – குழந்தைகள் நலக்குழு

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2019

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய சொடுக்குக (PDF : 2197 KB).  

படங்கள் ஏதும்  இல்லை

TANII – விலைப்பட்டியல் கோருதல்

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2019

தமிழ்நாடு வனத்துறை – விருதுநகர் வன மண்டலத்தில் நிர்வாகத்திறனை மேம்படுத்துதல் பணிக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி கோருதல்.