ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடியும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | புதிதாக நிறுவப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தொழில்சார் சிகிச்சையாளர், சிறப்பு பயிற்றுநர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் தரம்-III, செவிலியர் RCH, செவிலியர் NCD, MPHW HI தரம்-II, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பம். |
30/12/2025 | 14/01/2026 | பார்க்க (599 KB) |