HIV/AIDS-க்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர்
மரு. என். ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் தமிழ்நாடு
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு
மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு
நிகழ்ச்சியில், அனைவரும் எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு
உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


