மூடுக

“Coffee With Collector” 209-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 209வது காபி வித் கலெக்டர் (Coffee with Collector) கலந்துரையாடல் நிகழ்ச்சியில், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் 1986 மற்றும் குழந்தை தொழிலாளர் தடை செய்தல் மற்றும் முறைப்படுத்தல் திருத்தச் சட்டம், 2016இன் கீழ் மீட்கப்பட்ட 11 வளரிளம் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடி, கல்லூரி தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து உரிய வழிகாட்டுதலை வழங்கினார்.

Coffee With Collector