மூடுக

‘Coffee With Collector” 72-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 13/05/2024
Coffee with collector72

‘Coffee With Collector” என்ற 72-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு
அரசுப் பொது தேர்வில் அரசுப்பள்ளிகளில் பயின்று முதல் 50 இடங்கள் பெற்ற
மாணவ,மாணவிகள் மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த
39 மாணவ,மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் கலந்துரையாடினார்கள்.(PDF 92KB)

Coffee with collector72