மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 56 KB) <

மேலும் பல

மாபெரும் தமிழ்க் கனவு

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார் (PDF 42 KB)

மேலும் பல

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 247 KB)

மேலும் பல

நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 இலட்சம் மதிப்பில் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 37 KB)

மேலும் பல

‘உயர்வுக்குப் படி’ திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025

காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 40 KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 266 KB)

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். <a title="Ungaludan Stalin Camp" <

மேலும் பல

தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025

சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். (PDF 42 KB)

மேலும் பல

செயல் விளக்க முகாம் துவக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025

செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு சமைத்தலை பற்றிய செயல் விளக்க முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 119 KB)

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 116 KB) <

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 231 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 226 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

காரியாபட்டி ஊராட்சி காரியாபட்டி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 52 KB)

மேலும் பல

79 வது சுதந்திர தின கொண்டாட்டம் 15.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

79 வது சுதந்திர தின கொண்டாட்டம் 15.08.2025 (PDF 56 KB)

மேலும் பல

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60 KB)

மேலும் பல

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60 KB)

மேலும் பல

அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 90 KB)

மேலும் பல

பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மையம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். (PDF 112 KB)

மேலும் பல

மருத்துவ உபகரணங்கள் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ்,ரூ.2.92 கோடிமதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். (PDF 118 KB)

மேலும் பல

‘முதலமைச்சரின் தாயுமானவர் ‘ திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

வயதுமுதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் ‘ திட்டத்தின் கீழ் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வயதுமுதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று குடிமைப் பொருட்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தனர். (PDF 44 KB)

மேலும் பல

தேசிய குடற்புழு நீக்க தினம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். (PDF 59 KB)

மேலும் பல

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 118 KB)

மேலும் பல

இலவச வீட்டுமனைப் பட்டா

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

முதியவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று இலவச வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 29 KB)

மேலும் பல

பழங்குடியினர் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

பழங்குடியின முகாம்களில் வாழும் 71 பழங்குடியினர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆதார் அட்டைகள் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 53 KB)

மேலும் பல