மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 108 KB)
மேலும் பலகாமராஜர் பிறந்தநாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அன்னாரது 123-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். (PDF 108 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 109 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 184 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் TNPSC தேர்வு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 30 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., மல்லாங்கிணர் நகராட்சியின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார்.
மேலும் பலஉலக மக்கள் தொகை தினம்-2025
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025உலக மக்கள் தொகை தினம்-2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 42 KB)
மேலும் பலநான்காம் கட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பது தொடர்பான நான்காம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 33 KB)
மேலும் பலமுப்பெரும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025இராஜபாளையம் வட்டம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 53 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் இராஜபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. (PDF 53 KB)
மேலும் பலகல்லூரிச் சந்தை
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025கல்லூரிச் சந்தை நிகழ்ச்சி மூலம் நடைபெற்று வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 107 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற களஆய்வின் போது, கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் சிமெண்ட் மூட்டைகள் உரிய பயனாளிகளிடம் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், பயன் பெற்றவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார். (PDF 37 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 469 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 37 KB)
மேலும் பலஇலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய குடியிருப்பு வீடுகள்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025வெம்பக்கோட்டை வட்டம் ,கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், ரூ.12.30 கோடிமதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார். (PDF 116 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 37 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 113 KB)
மேலும் பலசாத்தூரில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்து, அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் கிடைப்பது குறித்து ஆய்வு செய்து, சிகிச்சைக்காக வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள், மருத்துவ சேவைகளின் தரம் மற்றும் மருத்துவத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
மேலும் பலமுன்னேற விழையும் மாவட்டம் தொடர்பாக ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025முன்னேற விழையும் மாவட்டம் (Aspirational District) தொடர்பாக பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினருடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 37 KB)
மேலும் பலதீயணைப்பு மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025மாவட்ட தீ தடுப்பு பாதுகாப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 28 KB)
மேலும் பலகலந்தாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கலந்தாய்வுக் கூட்ட அரங்கில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் மற்றும் சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025விருதுநகர் மற்றும் சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 34 KB)
மேலும் பலஇலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 39 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 107 KB)
மேலும் பலகலைஞர் கனவு இல்ல திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக மனு அளித்த பயனாளியின் இல்லம் தேடி சென்று வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 33 KB)
மேலும் பல